எந்த ஆலயங்களுக்குச் சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்…

Loading… ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு கோவில் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாக இருக்கும்.திருமணத்திற்கு தடை ஏற்படுபவர்கள் இந்த பரிகாரங்களைச் செய்யலாம்.இப்போது திருமணத்திற்கு தடை அல்லது தாமதம் ஏற்படுபவர்கள் எந்த மாதிரியான பரிகாரங்களைச் செய்யலாம், எந்த ஆலயங்களுக்குச் சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பதைப் பார்ப்போம். திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயம்… இங்கே முருகப்பெருமானுக்கும் தேவயானைக்கும் திருமணம் நடந்தது என்பது நாம் அறிந்ததே! இந்த ஆலயத்திற்குச் சென்று வருவது திருமணத்தடையை நீக்கும். திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், திருமணத் … Continue reading எந்த ஆலயங்களுக்குச் சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்…